இன்றைய நாள் ஜூலை 03 ஆம்-தேதி 2025
வியாழக்கிழமை விஷ்வாவசு வருடம்
ஆனி மாதம் 19ஆம் திருநாள் அஸ்த நட்சத்திரம்
கன்னயா ராசி அஷ்டமி திதி வளர்ப்பை கும்ப ராசி அல்லது கும்ப லக்னம் சதய நட்சத்திரக்காரளுக்கு இன்றை நாள் சந்திராஷ்டம்
சிதளவு காலையிலே கொஞ்சஉண்டு தைலச சர்க்கரைகள் இருந்து சாப்பிட்டு போங்க.
மனநிம்மதியை கொடுக்கும். இன்றைய நாள் அருமையான நாள் நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும்.:- யார் யாரெல்லாம் கொஞ்சம் கவனமா இருக்கணும்னு வேணா சொல்லலாம். மைனா மகரம் ரிஷபம் இவங்க ரெண்டு பேரும் கொஞ்சம் கவனமா இருக்கணும். ஒரு 30% கன்னிக்கும் கொஞ்சம்
கவனமா இருக்கணும். ஆனா நிறைய பேருக்கு இன்றைய நாள் வந்து ஒரு பெரிய புகழ் அந்தஸ்து கௌரவம் லேண்ட் வாங்குறது இது எல்லாமே அடுத்த ஒரு மாசத்துக்கு பண்ணுவீங்க. லேண்ட் ரியல் எஸ்டேட் ப்ரோக்கரேஜ் டாக்குமெண்ட் ரிசர்ச் படிப்பு இந்த மாதிரி பல சமாச்சாரங்கள் வந்து ரொம்ப சாதகமாக செட் ஆகக்கூடிய பிராப்தம் யாருக்கு இருக்குன்னு காட்டோம்னா கடகம் விருச்சிகம் மீனம் இவங்களுக்கெல்லாம் ரொம்ப அருமையா இருக்கு.
மேஷ ராசி அல்லது மேஷ லக்னம்:-
சார்ந்த நபர்களுக்கு நிறைய தான தர்மங்கள் செய்யக்கூடிய நாள் கூட இருக்கறவங்கள நல்லா பார்த்துக்க கூடிய நாள் மெயினா பசங்க
அவங்களுடையஃபேமிலி இந்த மாதிரி ஏதாவது பிராப்ளம் இருந்தா கூட இன்றை நாள் சரியா போயிடும் நிறைய பேருக்கு இன்றைய நாள் வந்து கொள்கை ரொம்ப முக்கியம் அப்படின்னு சொல்லி உட்காருவீங்க பிடிவாதம் ஜாஸ்தியா இருக்கும் போட்டி போட்டு ஒரு காரியத்தை ஜெயிக்கக்கூடிய பிராப்தம் இருக்கு அமோகமான நாள். நீங்கள் வழிபாடு செய்ய வேண்டிய தெய்வம் :காமாட்சி அம்மன் வழிவார் ஏற்றத்தை கொடுப்பாள் ராசியாந்தரம் மஞ்சள்
ரிஷப ராசியில் ரிஷப லக்னம் :-சார்ந்த நபர்களுக்கு மிகப்பெரிய வெற்றி சந்தோஷம் மேன்மை பொருளாதாரத்தில முன்னேற்றம் மன மகிழ்ச்சி சந்தோஷம் எல்லாம் இருக்கக்கூடிய
நாள் இந்த நாளை பொறுத்தவரைக்கும் கண்டிப்பா உங்களுடையஃேமிலி பாண்டிங் குழந்தை கல்யாணம் இந்த மாதிரி விஷயங்கள் இருக்கணும் ஹெல்த்துக்கு பார்த்துக்க கூடிய நாளா இருக்கப்படும் .
நீங்கள் வழிபாடு செய்ய வேண்டிய தெய்வம் ஆதிநாராயண பெருமாள் வழிபாடு ஏற்றத்தை கொடுப்பார் ராசியானர் மஞ்சண்டு .
மிதுன ராசி மிதுன லக்கினம்:
சார்ந்த நபர்களுக்கு படிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்கள் இருக்கக்கூடிய தடை தாமதங்கள் நிவர்த்தியாகும் யாரெல்லாம் மெர்சன்ட் நேவி படிக்கணும் இருக்கீங்களோ சைக்காலஜி படிக்கணும்னு இருக்கீங்களோ ப்ளூயட் மெக்கானிக்ஸ் பேஸ்ட்
ஏதாவது படிக்கணும்னு இருக்கீங்களோ அவளுக்குெல்லாம் ரொம்ப பெரிய ஏற்றத்தை கொடுக்கும் சந்தோஷத்தை கொடுக்கும். நிறைய பேருக்கு இன்றைய நாள் வியாபாரம் அதாவது கடை வச்சு ஏதாவது வியாபாரம் பண்றீங்கன்னா சூப்பரா இருக்கும். நிறைய நல்ல விஷயங்கள் நடக்கக்கூடிய நாள் அம்மா மட்டும் கொஞ்சம் டென்ஷனா இருப்பாங்க கண்டுக்காதீங்க சரியா
நீங்கள் வழிபாடு செய்ய வேண்டிய தெய்வம் :
முக்கியமா லட்சுமி நாராயண பெருமாள் வழிபாடு ஏற்றத்தை கொடுப்பார் ராசி ஆண்டரம் பிங்க நிறம் .
கடக ராசி அது கடக லக்னம்:--
சார்ந்த நபர்களுக்கு இடமாற்றம் தொழில் மாற்றம்
வீடு மாற்றம் மனை மாற்றம் பயாணம் சுபச்செலவுகள் இது எல்லாமே ஏற்படக்கூடிய நாளா இருக்கப்பது அதே மாதிரி இன்றைய நாளை பொறுத்தவரைக்கும் ஸ்டாரா இருக்கக்கூடிய நாளா நீங்கள் வழிபாடு செய்ய வேண்டிய தெய்வம் :
சுப்பிரமணியன் வழிபாடு ஏற்றத்தை கொடுப்பார் ராசி ஆண்டனம் பிங்க .
சிம்ம ராசி அல்லது சிம்ம லக்னம் :
சார்ந்த நபர்களுக்கு பொருளாதாரம் சம்பந்தப்பட்ட விஷயங்கள்ல் இருக்கக்கூடிய தடை தாமதங்கள் நிவர்த்தியாகும் மெயினா காசு பணம் வரவு சமாசாரங்கள் நன்னா இருக்கு எந்த காரியத்தை எடுத்தாலும் கண்டிப்பாக சூப்பரா செட் ஆகும் எந்த பிரச்சனையும் கிடையாதுன்னு
புரிந்து கொள்ளக்கூடிய நாள் நிறைய ஏற்றங்களும் மன அமைதியும் கொடுக்கக்கூடிய அற்புதமான நாளா இருக்கப்படும் நீங்கள் வழிபாடு செய்ய வேண்டிய தெய்வம் :
முக்கியமா விநாயக பெருமாள் வழிபாடு ஏற்றத்தை கொடுக்கும் ராசியா மஞ்சள்
கன்னி ராசி அந்த கன்னி லக்னம் :
சார்ந்த நபர்களுக்கு எல்லா காரியங்களும் வெற்றி பெறும் மிகப்பெரிய ஏற்றம் மன மகிழ்ச்சி திருப்தி பட்டையை கலப்பக்கூடிய நாள் இனநாள் கொடுக்கல் வாங்கல் எல்லாம் ஈசியா முடியும் கிரியேட்டிவிட்டி பயங்கரமா இருக்கும் யாருமே உபயோகிக்க முடியாத ஒரு ஆங்கிள் இன்றை நாள் பேசி பட்டையை கலப்பி
கக்ளோஸ் பண்ணுவீங்க நிறைய ஏற்றங்களும் நிறைய சந்தோஷத்தையும் காணக்கூடிய நாளா இருக்க போது நீங்கள் வழிபாடு செய்ய வேண்டிய தெய்வம்:
முக்கியமா பாத்தீங்கன்னா வெங்கட்ரமண சுவாமி கல்யாண வெங்கட்ரமண சுவாமி வழிபாடு ஏற்றத்தை கொடுப்பார் ராசி ஆண்டரம் மஞ்சள்ரம்.
துலாம் ராசி துலாம் லக்னம்:--
சார்ந்த நபர்களுக்கு ஜாலியா ஒரு ட்ரிப் ஒரு பிரயாணம் போவது சந்தோஷத்திற்காக நிறைய இடங்களுக்கு நீங்கள் பிரயாணப்படுவது மன மகிழ்ச்சியை கொடுக்கக்கூடிய இடங்களுக்கு போயிட்டு வருவது இந்த மாதிரி நிறைய விஷயங்கள் நமக்கு சாதகமாக நடக்கும் எதெல்லாம் நமக்கு
ஆகாது வராது நினைச்சிருக்கோமோ அதெல்லாம் நமக்கு ரொம்ப சாதகமாக மாறும் நீங்க எடுத்த காரியங்கள் எல்லாமே பெரிய ஏற்றமும் பெரிய திருப்தியும் சந்தோஷமும் கொடுக்கக்கூடிய அற்புதமான நாளாக இருக்கப்ப நீங்கள் வழிபாடு செய்ய வேண்டிய தெய்வம் :-
முக்கிய பிராணர் வழிபாடு ஏற்றத்தை கொடுப்பார் ராசியானம் மஞ்சள் நிறம். விருச்சிக ராசி விருச்சிக லக்னம் :--
சார்ந்த நபர்களுக்கு மிகுந்த லாபம் அபார திருப்தி எடுத்த எல்லா காரியங்களும் ஜெயிப்பது செய்யற காரியத்தில் வெற்றி பெறுவது பிரயோஜனப்படுவது சும்மா தண்டமா எதையும் பண்ணாம பண்றதுல சக்சஸ் பண்றதுல ஏற்றம்
இந்த மாதிரி இருக்கக்கூடிய ஒரு நாளாக இன்றை நாள் இருக்கப்படுது இன்றை நாளை பொறுத்தவரைக்கும் நிறைய பேருக்கு மிகப்பெரிய ஏற்றம் சந்தோஷம் எல்லாமே இருக்கக்கூடிய நாளா இருக்கப்பது மெயினா இன்றைய நாளை பொறுத்தவரைக்கும் கனகதாரா ஸ்தோஸ்திரம் படிக்கிறது கேட்கிறது ஏற்றத்தை கொடுக்கும் நீங்கள் வழிபாடு செய்ய வேண்டிய தெய்வம்: ஆதி கும்பேஸ்வரர் வழிபாடு ஏற்றத்தை கொடுப்பார் ராசியான மஞ்சள்.
தனுசு ராசி அல்லது தனுசு லக்னம் :
சார்தவர்களுக்கு மிகப்பெரிய திருப்தி பெரிய லாபம் பெரிய சந்தோஷம் தொழில்ல மேன்மை தொழில்ல இடமாற்றம் டிரான்ஸ்பர் இதெல்லாம்
கேட்டீங்கன்னா வரும் நிறைய பேருக்கு இன்றைய நாள் பெரிய சந்தோஷமும் பெரிய ஏற்றமும் அபார திருப்தியும் கொடுக்கக்கூடிய நாளா இருக்கப்பது மிகப்பெரிய சந்தோஷத்தை அள்ளி தரக்கூடிய பிராப்தம் இருக்கிறது நீங்கள் வழிபாடு செய்ய வேண்டிய தெய்வம்
அனந்த பத்மநாபன் வழிவார் ஏற்றத்தை கொடுப்பார் ராசியானரும் மஞ்சள்.
மகர ராசி அல்லது மகர லக்னம் :--
சார்ந்த நபர்களுக்கு பிரயாணங்கள்ல் பெரிய சந்தோஷம் ஒருத்தருக்கு தானதர்மங்கள் செய்றதுல சந்தோஷம் சுப நிகழ்ச்சிகளுக்காக நீங்க தானதர்மம் டிக்கெட் போடுறது இந்த மாதிரி ஏதாவது ஒரு நல்ல விஷயத்துக்காக பண்ணுவீங்க
நிறைய ஏற்றங்கள் கொடுக்கும் மிகப்பெரிய சந்தோஷத்தை ை காணக்கூடிய அற்புதமான நாள் நீங்கள் வழிபாடு செய்ய வேண்டிய நிதம்
மென ஆஞ்சனேயர் வழிபாடு ஏற்றத்தை கொடுப்பார் ராசியாரம் மஞ்சள்
கும்ப ராசி அல்லது கும்ப லக்னம் :
சார்ந்த நபர்களுக்கு எல்லா விஷயங்களிலும் நமக்கு ஏற்றத்தை கொடுக்கும். மெயினா இன்றைய நாளை பொறுத்தவரைக்கும் இன்சூரன்ஸ் ஏஜெண்டா இருக்கக்கூடிய நபர்கள் ரிஸ்க் மேனேஜ்மெண்ட் செக்டார்ல இருக்கக்கூடிய நபர்கள் அதாவது ரொம்ப ஸ்ரமஜீவிகள்னு சொல்லுவோம்ல அதாவது சிலிண்டர் போடுறவங்க அப்பறம் இந்த டெலிவரி பேஸ்ட் எந்த செக்மெண்ட்டா
இருந்தாலும் சரி ரொம்ப நேரம் இரவு வந்து கண் முழிச்சு வேலை செய்றவங்க இவாளுக்குெல்லாம் வந்து ரொம்ப சூப்பரா இருக்கும். மத்த அத்தனை பேருக்கும் இந்த நாள் சின்ன சின்ன இடையூறுகள் கொடுத்துட்டு இருக்கோம். பெருசா ஒன்னும் பாதிக்காது அதிகமா இருங்க.
நீங்கள் வழிபாடு செய்ய வேண்டிய தெய்வம்
உடுப்பி ஸ்ரீ கிருஷ்ணன் வழிபாடு ஏற்றத்தை கொடுப்பார் ராசியான மஞ்சள்.
மீன ராசி அல்லது மீன லக்னம் :--
சாரத நபர்களுக்கு மிகப்பெரிய ஏற்றம் சந்தோஷம் திருப்தி அதாவது ஒரு விஷயம் முடிக்காம இருக்கற விஷயம்னா முடிஞ்சிரும். அது மத்தவங்க மூலியமா ஒரு மூத்த பெண் மூலியமா
நடக்கும் ரொம்ப சந்தோஷமா இருப்பீங்க. அதாவது என்னன்னா யூ வில்வின் பை மைண்ட் பவர் அப்படின்னு சொல்ல உங்க கான்பிடன்ஸ் உங்க மைண்டுடைய பவர்னால நீங்க ஜெயிப்பீங்க அமோகமான நாள்
நீங்கள் வழிபாடு செய்ய வேண்டிய தெய்வம்
மாரியம்மன் வழிபாடு ஏற்றத்தை கொடுப்பாள் ராசியாரம் பின்தின்றம்.
இன்றைய நாள் எல்லாருக்குமே எல்லாவிதத்திலுமே நன்மைகள் மட்டும் நடக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல ஸ்ரீமன்நாராயணனை நான் வேண்டி சங்கல்பம் செய்து கொள்கிறேன் சர்வேஜ சமஸ்த சன்மங்களானி நன்றி வணக்கம்
0 கருத்துகள்